
வவுனியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 27 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.