வவுனியா போராட்டத்திற்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு (படங்கள்)

Published By: Ponmalar

01 Mar, 2017 | 04:25 PM
image

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவுகளின் உண்மையைக் கண்டறியும் போராட்டத்திற்கு  வவுனியா வளாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று 6 ஆவது நாளாகத் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடோரின் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கே குறித்த ஆதரவினை பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கியுள்ளனர்.

 இன்று (01) பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா வளாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் நோக்கில் ஆசிரியர் சங்கம், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், என பேரணியாக வந்து காணாமற்போன உறவுகளுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09