வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் இழப்பீடு!

Published By: Ponmalar

01 Mar, 2017 | 12:25 PM
image

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகரமும் வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த கைதிகளுக்கு தலா 5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த கைதிகள் உயிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37