பொரலஸ்கமுவ - சூரியமல் மாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் தன்னைத் தானே கூரிய ஆயுதத்தால் தாக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.