சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

Published By: Ponmalar

25 Feb, 2017 | 11:14 AM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய அடையாள அட்டையினை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவத்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஊடாக அனுவுது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்பதிவு அலுவலகத்தில் கேட்டறிந்துக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22