மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலே 10 விதிகளுடன் வெளியாகியுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு,