நுவரெலியாவில் அதியுச்ச தொழில்நுட்பத்துடன் உள்ளக பயிற்சிக்கூடம்  

Published By: Priyatharshan

24 Feb, 2017 | 12:54 PM
image

நுவ­ரெ­லி­யாவில் அதியுச்ச தொழில்­நுட்­பத்­து­­ன்கூடிய விளை­யாட்டு பயிற்சிக்கூடக் கட்­டடத்தொகுதி ஒன்று நிர்­மா­ணிக்­கப்­­­வுள்­ளது.

நுவ­ரெ­லி­யாவில் 34.5 ஹெக்­டேயர் பரப்­­­வி­லேயே இந்த அதி உச்ச தொழில்­நுட்­பத்­துடன் கூடிய பயிற்சிக்கூடம் அமைக்­கப்­­­வுள்­ளது.

இதற்­கான வர்த்­தக உடன்­­டிக்­கையில் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை பிரான்ஸ் நிறு­­­மான 'எலிப்ஸ் புரஜக்ட் எஸ்..எஸ்.' உடன் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கையெ­ழுத்­தி­­வுள்­­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பயிற்சிக்கூடம் சர்­­தேச தரத்­தி­லான ஓடு­பா­தைகள் மற்றும் பயிற்சிக் கூடங்கள் அமைக்­கப்­­­வுள்­ளனஅத்­தோடு இலங்கை வீரர்கள் தரம்­மிக்க பயிற்சிக்­கூ­டங்­­ளுக்­காக வெளிநா­டு­­ளுக்கு செல்லத் தேவை­யில்­லை­யென்றும், இதன்­மூலம் இலங்­கையின் விளை­யாட்டுத்­து­றையும் மேம்­படும் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

அத்­தோடு இதன் மொத்த செலவு 8500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இதுபோன்ற பயிற்சிக்கூடங்கள் இதுவரையில் சீனா மற்றும் ஜப்பானில் மட்டுமே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35