காணியை விடுவிக்கக்கோரி வவுனியா செயலகத்திற்கு முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Priyatharshan

23 Feb, 2017 | 10:50 AM
image

வவுனியா இராசேந்திர குளம் விக்ஸ் காட்டின் பகுதியை சேர்ந்த 45 குடும்பத்தை சேர்ந்தோர்  தாம் குடியிருக்கும் அரச காணியை விடுவித்து தமக்கு தரும்படி கோரியும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர்.

இப்போராட்டமானது நேற்று ஆரம்பித்து இரவாகவும் தொடர்ந்து கொண்டிருப்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் குளிரின் மத்தியிலும் வீதியின் அருகில் அமர்ந்திருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. 

போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் தமக்கு ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த பிரச்சினையானது கடந்த எட்டு வருடங்களாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02