இலங்கைக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் ஆஸி அணி 5 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆஸி அணி சார்பில் கிலிங்கர் 62 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஆரோன் பின்ச் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் தசுன் சானக மற்றும் லசித் மலிங்க தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 188 ஓட்டங்களை பெறவேண்டும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM