ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 1 வருட பதவி பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், மகாத்மாகாந்தியின் பேரனான கோபால் கிருஸ்ணகாந்தி தலைமையுரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் கிருஸ்ணா காந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.