மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.

பிணைமுறி விநியோகம் தொடர்பிலான வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காகவே இவர் இங்கு ஆஜராகியுள்ளார்.

குறித்த வாக்குமூலம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.