பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜப்பான் விஜயம்

Published By: Priyatharshan

21 Feb, 2017 | 10:09 AM
image

ஜப்­பானின் டோக்­கியோ நகரில் இடம்­பெறும் ஆசிய - பசுபிக் போதைப் பொரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அமுல் செய்­வது தொடர்­பி­லான மாநாட்டில் பங்­கேற்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர நேற்று டோக்­கியோ நகரை நோக்கி சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் நேற்று முதல் நான்கு நாட்­க­ளுக்கு பொலிஸ் மா அதிபர் பத­வியில் ஏற்­படும் வெற்­றி­டத்தை நிரப்ப பதில் பொலிஸ் மா அதி­ப­ராக இருவர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்­ர­ம­சிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன  விக்­ர­ம­ரட்ண ஆகிய இரு­வ­ருமே இவ்­வாறு பதில் பொலிஸ் மா அதி­பர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்று 20 ஆம் திகதி அதி­காலை 22 ஆவது ஆசிய - பசுபிக் போதைப் பொரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அமுல் செய்­வது தொடர்­பி­லான மாநாட்டில்  பங்­கேற்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் இருந்து சென்றார். இந்த மாநா­டா­னது நேற்று முதல் எதிர்­வரும் 24 ஆம் திக­தி­வரை இடம்­பெ­று­கின்­றது.

நேற்று 20 ஆம் திகதி முதல் இன்று 21 ஆம் திகதி வரையில் பொலிஸ் நிர்­வா­கத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரட்­ணவும் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திக­தி­வரை  விஷேட பாது­காப்பு விவ­காரம் தொடர்­பி­லான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவும்  பதில் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46