பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 15 பேரும் விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.