தொடரை கைப்பற்றுமா இலங்கை? : எதிர்பார்ப்புமிக்க இரண்டாவது போட்டி ஆரம்பம் (Live)

Published By: Ponmalar

19 Feb, 2017 | 03:41 PM
image

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதுமான இருபதுக்கு-20 போட்டி ஆரம்பித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சிறு நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும்,  களத்தடுப்பின் மந்தகரமான நிலை இன்னும் தொடர்கின்றது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக குசால் மெண்டிஸ் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய அணி சார்பில் சம்பாவுக்கு  பதிலாக டன்க்கும், ஸ்டென்லக்குக்கு பதிலாக ரிச்சட்சனும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46