சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வல்­லு­றவு தொடர்­பான வழக்கு தொடர்­பாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள 288 கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் குவிந்து கிடப்­பதால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான பிரிவின் செயற்­பா­டற்ற நிலை கார­ண­மாக இவ்­வாறு கோவைகள் குவிந்து கிடப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இது­போன்ற கோவைகள் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­டாமல் காலம் தாழ்த்­து­வது சமூக பிரச்­சி­னை­க­ளுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.