ஊடகவியலாளர் கீத் நொயாவை தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூன்று  இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயர் கொழும்பில் வைத்து தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.