ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான சேவைகளை பேர்ப்பெச்சுவல் வசமாக்க சதி!

Published By: Selva Loges

16 Feb, 2017 | 12:53 PM
image

பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் தனியார் நிறுவனம் ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளை, வாங்குவதற்கான சதித்திட்டமொன்று காணப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாற்றொண்டை முன்வைத்துள்ளது. 

வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, மற்றொரு நிறுவனத்தினைப் பயன்படுத்தி, ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை, பேர்ப்பேச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம் கொள்வனவு செய்ய முயல்கிறதாக, ஒன்றிணைந்த எதிரணி சார்பில் கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அண்மையில் அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன, டெக்சாஸ் பசுபிக் நிறுவனம் இலங்கையின் இரண்டு விமான நிலையணைகளையுந் கட்டமைக்கு பணிக்கு தகுதியான நிறுவனமாக அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த அமெரிக்க நிறுவனம், இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுனரான அர்ஜுன மகேந்திரனின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய, பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் தனியார் நிறுவனத்துடனான இணைப்பை கொண்டுள்ள நிறுவனம் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.   

மேலும் பெரியளவில் இயங்குகின்ற சில அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்க முயலுகின்றது என்பதற்கு, போதுமான காரணங்கள் காணப்படுவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53