காதலர் தினத்தினை முன்னிட்டு டீ கட பசங்க என்ற குழுவினர் பார்த்த அந்த நொடியில் என்ற பாடலினை வெளியீட்டுள்ளனர்.

இலங்கை கலைஞரான ஆரியன் தினேஷ் கனகரட்டினத்தினால் உருவாக்கப்பட்ட டீ கட பசங்க என்ற இசைக்குழு கடந்த 13 ஆம் திகதி பார்த்த அந்த நொடியில் என்ற பாடலினை யூடியுப் தளத்தில் வெளியிட்டுள்ளது.