இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 146 ரூபா ஆகும்.

கடந்த 31ம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 146.18 ரூபாவாகவும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 146.19 ரூபாவாகவும் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.