விசேட தேவையுடைய படைவீரர்களுக்கு ஓய்வூதியம்..!

Published By: Selva Loges

14 Feb, 2017 | 08:40 PM
image

நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சுமார் 12 வருடங்களுக்கு குறைவான சேவைக்காலத்தை உடைய, விசேடதேவையுடைய பாதுகாப்பு படையினருக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு அமைவாக முப்படையை சேர்ந்த 2261 பேருக்கும், பொலிஸ்படையை சேர்ந்த 136 பேருக்கும், ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் 12 வருடங்கள் சேவைகாலத்தை உடைய, படையினருக்கே ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் 12 வருடத்திற்கும் குறைவான சேவைக்காலத்தை உடைய படையினருக்கு, முதல் முறையாக குறித்த ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 150 படையினருக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வொன்று, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில், பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02