டிரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாரபூர்வ கலந்துரையாடலை நடத்தியது இலங்கை

Published By: MD.Lucias

13 Feb, 2017 | 03:58 PM
image

இலங்கைக்கும் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்பின் புதிய நிர்வாககத்துக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நியூயோர்க்கில் இன்று(13)நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட பிரதிநிதிகள் குழுவொக்கும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாந்த் காரயவசம் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடர்பாகவும் இலங்கையின் தற்போது அரசியல் நிலைமைகள் தொடர்பிலும், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு ஏற்பட கூடிய அழுத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56