விமல்­ வீ­ர­வன்­சவை விடு­த­லை ­செய்­யக்­கோரி இன்­று ­முதல் தொடர் ஆர்ப்­பாட்டம்

Published By: Robert

12 Feb, 2017 | 11:28 AM
image

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின்  தலைவர் விமல் வீர­வன்­சவை  பிணையில் விடு­தலை செய்­யக்­கோரி  நாட­ளா­விய ரீதியில் ஒன்­றி­ணைந்த  எதிர்க்­கட்சி  தொடர் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தாக  இரத்­தி­ன­புரி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் பேச்­சா­ள­ரு­மான ரஞ்சித் டி. சொய்சா நேற்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு  தெரி­வித்­துள்ளார். 

அரச வாக­னங்­களை முறை­கே­டாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள  தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரை  பிணையில் விடு­த­லை­ செய்­யக்­கோ­ரியே  மேற்­படி போராட்­டங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. 

அத­ன­டிப்­ப­டையில்  இன்று  கட்­டு­நா­யக்­கவில் போராட்டம் நடை­பெ­ற­வுள்­ள­துடன்,   நாளை   நுவ­ரெ­லி­யா­விலும்  15 ஆம் திகதி அனு­ரா­த­பு­ரத்­திலும்  அத­னைத்­தொ­டர்ந்து  இரத்­தி­ன­புரி, நாத்­தாண்டியா, குரு­ணா­கலை, ஹோமா­கம,  பிலி­யந்­தலை,  கொலன்­னா­வை­ ஆ­கிய இடங்­களில் 18 ஆம் திகதி வரை  ஆர்ப்­பாட்­டங்கள்  இடம்­பெ­ற­வுள்­ளன.  மேலும்,  எதிர்­வரும் 19 ஆம் திகதி கதிர்காம ஆலயத்திலும்  சீனிகம ஆலயத்திலும்  தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59