பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை மேற்­கொண்டு நாளை அவுஸ்­தி­ரே­லியா புறப்­பட்­டு­செல்­ல­வுள்ளார். இந்த விஜ­யத்­தின்­போது இரு நாடு­க­ளுக்­கி­டையில் பொரு­ளா­தார ரீதி­யி­லான கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் ஒப்­பந்­தங்­களும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் விடுத்த அழைப்­பின்­பேரில் புறப்­படும் பிர­தமர் அங்கு ஒரு வார காலம் தங்­கி­யி­ருப்பார்.

60 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இலங்கை பிர­த­ம­ரொ­ருவர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.