நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியாவத்தை பகுதியில் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துகொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.