விமானப் படை வீரர்களுக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருதியே சுமார் 4000 ஆயிரம் விமானப் படை வீரர்களுக்கு இவ்வாறு பேஸ்புக் பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.