சிரேஷ்ட ஊடகவியலாளர் பேராசிரியர் ஆரியதாஸ பீரிஸ் தனது 91 ஆவது வயதில் காலமானார்.


பேராசிரியர் ஆரியதாச பீரிஸ் ஊடகவியலாளராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வந்தார்.

பகுதிநேர அறிவிப்பாளராக 1951 ஆம் ஆண்டு வானொலியில் இணைந்த பேராசிரியர் ஆரியதாஸ பீரிஸ், இசை நிகழ்ச்சிகளை நெறியாழ்கை செய்வதில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்தவர்.

இவர் பிரபல பாடகி சரித்தா பிரியதர்சினியின் தந்தை ஆவார்.