தம்புள்ளை மைதானப் பணியாளர்களின் போராட்டத்தில் மேலும் 5 மைதானப்பணியாளர்கள் இணைவு

Published By: Priyatharshan

09 Feb, 2017 | 09:42 AM
image

தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று மேலும் 5 மைதானப்பணியாளர்கள் இணைந்துள்ளனர்.

இன்று மூன்றாவது நாளாக தொடரும் இப் போராட்டத்தில் மேலும் 5 மைதானப்பணியாணர்கள் இன்று இணைந்து கொண்டுள்ளனர்.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தே  இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Image result for தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட்

கடந்த 7 ஆம் திகதி முதல் 11 தம்புள்ளை மைதானத்தின் பணியாளர்கள் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி நின்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த அடிப்படையிலேயே தாம் பணிபுரிந்து வருவதாகவும் தங்களை நிரந்தர பணியாளர்களாக்கும் பட்சத்திலேயே ஆர்ப்பாட்டம் கைவிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று மேலும் 5 மைதானங்களின் பணியாளர்கள் இப் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43