இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்களாகியுள்ள போதும், ஒரு இலட்சத்து 22 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவில் இன்னமும் அகதிகளாக இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகம் தெரிவித்துள்ளது.

மேலும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏனைய நாடுகளில் அகதிளாக இருப்பதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகம் சுட்டிகாட்டியுள்ளது.