தெமட்டகொடை கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய ஹிருணிகா எம்.பி.யின் ஆதரவாளர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 8 பேருக்கும் இம் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.