சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை : அம்பாந்தோட்டையில் சீன ராணுவத்திற்கு இடமில்லை 

Published By: Selva Loges

06 Feb, 2017 | 10:02 AM
image

இலங்கை சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, இவ்வாண்டுக்குள் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், சீனாவின் எவ்வித ராணுவ நடவடிக்கைக்கும் ஹம்பாந்தோட்டையில் இடமில்லை. என  சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.   

பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தில், இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள்  இடம்பெற்ற  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்,

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு அருகில் மாபெரும் தொழில்நுட்ப வலயமொன்றை உருவாக்கவும் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமொன்று கடந்தாண்டில் இடம் பெற்றமையையும், சீனாவுடன் இலங்கையின் 65 வருட நட்புறவையும் நினைவு கூர்ந்துள்ளார். 

அத்தோடு ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில், சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்படுகின்ற போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18