பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க இன்று காலை 9.30 மணியளவில் அலரி மாளி­கையில் இருந்து விசேட உரை­யொன்றை ஆற்­ற­வுள்­ள­தாக, பிர­தமர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தனிப்­பட்ட விஜயம் ஒன்றை மேற்­கொண்டு லண்டன் சென்­றி­ருந்த பிர­தமர் நேற்று நாடு திரும்­பினர். இவர் கடந்த டிசம்பர் 22ஆம் திகதி லண்டன் சென்­றி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.