இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது. 

கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடி பறப்பதைப்போல்  பதிவு செய்துள்ளது.  கூகுளின் குறித்த முகப்பு பக்க மாற்றமானது, இலங்கைக்கு கூகுள் நிறுவனம் கொடுத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.