அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ஆபாச இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.
கடந்த 31 ஆம் திகதி ஸ்கூட்டி டி என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச இணையதளம் ஒன்றில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவின் போது டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவேற்றியுள்ளார்.
இது சமூகவலைத்தளங்களில் தற்போது பலராலும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM