செப்டிக் ஓர்த்தரைடீஸை (Septic Arthritis) அலட்சியப்படுத்தக்கூடாது.!

Published By: Robert

30 Jan, 2017 | 10:29 AM
image

இரண்டு எலும்புகள் இணையக்கூடிய பகுதியை மூட்டு என்கிறோம். அதில் அழற்சி ஏற்பட்டு வலி வீக்கம் போன்றவை ஏற்பட்டால் அதற்கு ஓர்த்ரைடீஸ் என்று பெயர். மூட்டுகளில் வலி ஏற்பட்டால் எம்மால் விருப்பபடியோ இயல்பாகவோ நடக்க இயலாது. சௌகரியமாக உட்கார இயலாது. உணவை கைகளால் பிசைந்து சாப்பிட இயலாது. எம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் மூட்டுகளின் உதவி தேவை. இத்தகைய வலி வந்தால், அவர்களை இந்த பாதிப்பு முடக்கி வைத்துவிடும். 

ஓர்த்தரைடீஸ் மரபியல் காரணங்களாலும், இள வயதில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், மாசடைந்த சுற்றுப்புற சூழல் காரணிகள் என பலவற்றை குறிப்பிட்டார்கள்.தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக டைப் 2 வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் அளவீடு இயல்பைக் குறைவதன் மூலமாகவும் ஓர்த்தரைடீஸ் வருகிறது என்றும், அதற்கு செப்டிக் ஓர்த்தரைடீஸ் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

மூட்டில் வலி மற்றும் வீக்கம் இருந்தால் உடனடியாக சிகிச்சைப் பெறவேண்டும். அதற்கு முன்னர் ரூமட்டாலாஜிஸ்ட்,(Rheumatalogist) டயபட்டாலாஜிஸ்ட், (Diabatalogist) ஓர்த்தோபீடிக் ஸ்பெஷலிஸ்ட் (Orthopedic surgeon) ஆகிய மூவரையும் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையையும் பெறவேண்டும். இதனை மருந்து மாத்திரைகளின் மூலமாகவே கட்டுப்படுத்த இயலும்.

டொக்டர் V.கிருஷ்ணமூர்த்தி M.D., D.M., 

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29