எரிபொருள் குழாய் திருத்தப்பட்டு வழமைக்கு

Published By: Raam

29 Jan, 2017 | 09:45 AM
image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் வேளையில் துறைமுக வளாகத்தில் உள்ள  நான்கு குழாய்களில் ஒன்றில் சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து எரிபொருள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47