கொழும்பு - கிராண்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 145 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் 29 வயதுடையவர் எனவும், சந்தேக நபர் இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM