வடக்கில் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள், காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

26 Jan, 2017 | 03:45 PM
image

 யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம், யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வா ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றனர்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகமொன்று வெளிமாவட்டத்தில் திறந்துவைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட சேவைகளை இனி இவ் அலுவலகத்திலும் வடக்கில் வாழும் மக்களும் இலகுவாக  பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47