இரண்டு மகன்களையும் பேரனையும் கொல்ல அனுமதி கேட்கும் வயோதிபர்

Published By: Selva Loges

25 Jan, 2017 | 04:15 PM
image

அபூர்வமான தசை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மகன்கள் மற்றும் பேரனை கருணை கொலை செய்வதற்கு வயோதிபர் ஒருவர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது. 

பங்களாதேஷிலுள்ள மெஹெர்பூர் பகுதியில் வசிக்கும் டோபாஷால் ஹசைன் என்பவரின் 24 வயது மற்றும் 13 வயது மகன்கள் மற்றும் 8 வயதான பேரன் என்போர் அபூர்வமான தசை நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாதாரண பழம் வியாபாரியான ஹசைன் தனது சேமிப்புகள் அனைத்தையும் வைத்திய சிகிச்சைக்காக செலவழித்து, இறுதியாக தனது கடையையும் விற்றுள்ளார். இருப்பினும் நோயை குணமாக்க முடியாது போயுள்ளது.

நோய் பாதித்துள்ள தனது 2 மகன்கள் மற்றும் பேரனை மருந்து மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் படி அந்நாட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.

குறித்த மனு தொடர்பான தகவலால் அரச அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடுப்பதவர்களை கண்காணிக்குட்படுத்தியுள்ளதோடு , ஊடகங்களிலும் குறித்த விடயம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59