மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித வள பணியாளர்கள் 37 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க