பலாங்கொடை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் உட்கொண்ட உணவு விசமானதில் 150 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.