சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்கள் வைத்திருந்த இலங்கை பிரஜை ஒருவர் குவைட் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையிடம் இருந்து 64 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.