கொட்டாஞ்சேனை புனித லுஸியாள் தேவாலய வளாகத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு திட்டத்தில் பேராயர்  கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துக்கொண்டார்.

பொது மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய வளாகத்தில் இந்த டெங்கு ஒழிப்பு  திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.