அத்துரலியே ரத்ன தேரரின் கருத்து : பிரதமர் நாடு திரும்பியதும் கவனத்திற்கு கொண்டு வரப்படும் 

Published By: Selva Loges

21 Jan, 2017 | 08:23 PM
image

(எம்.நேசமணி)

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்ட ரத்ன தேரர், சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதால், அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இதனடிப்படையில், இது சம்பந்தமாக அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இந்த விடயம் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22