பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு  திணைக்களம் நேற்று (20) வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சுமார் 5 மணித்தியாலயங்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலமளித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.