ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் : தென்கொரியா முன்னெடுக்கவுள்ள புரட்சிகர திட்டம்

Published By: Selva Loges

19 Jan, 2017 | 11:48 AM
image

உலகில் தற்போது பாவனையில் உள்ள  அதிக வேகமுடைய ரயிலை விட இருமடங்கு வேகமுடைய ரயிலை அறிமுகப்படுத்துவதற்கு தென்கொரிய தொழிநுட்பவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் பயணத்தை உருவாக்குவதற்கு  தென் கொரியா முயற்ச்சித்து வருகின்றது. இது மணித்தியாலயத்திற்கு சுமார் 620 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என அந்நாட்டு ரயில்வே பாதைகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ் அழுத்த குழாய்கள் மூலம் இயக்கப்படவுள்ள குறித்த ரயிலானது, மின்காந்த திறன் சக்தியில் இயங்கும் ரயிலின் வேகத்தை விட ( மணித்தியாலயத்திற்கு 268  மைல் தூரம்) இரண்டு மடங்கு வேகமுடையதாகும். 

குறித்த திட்டத்தின் மூலம் கொரியாவிற்குள் அதிவேக ரயில் பயணத்தை ஏற்படுத்த கொரிய ரயில்வே அபிவிருத்தி மையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 100 பில்லியன் டொலர்கள் செலவில் மணித்தியாலயத்திற்கு 1200 கிலோமீற்றர்கள் செல்லும்   ஹைபெர்லூப் ( hyperloop) ரயில்களை உருவாக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26