அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் மனைவி முதல்பெண்மணி மிஷெல் ஒபாமா தனது இரு நாய்களுடன் தனது இறுதி நேரத்தை செலவழித்துள்ள காணொளியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றியுள்ளார்.

போ மற்றும் சன்னி ஆகிய செல்லப்பிராணி நாய்களை அழைத்தவாறு வரும் மிஷெல் ஒபாமா இறுதியாக வெள்ளை மாளிகையை சுற்றி பார்வையிடுவது குறித்த காணொளியில் காண்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.