அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் 33 வயதுடைய பாதாளக்குழு உறுப்பினர் என கண்டறியப்பட்டுள்ளார்.