புதிய MSc கற்கைகளை அறிமுகம் செய்யும் SLIIT

Published By: Priyatharshan

31 Dec, 2015 | 02:28 PM
image

இலங்கையில் பட்டப்படிப்புகளை வழங்குவதில் முன்னணி கல்வியகமாக திகழும் SLIIT, புதிதாக அறிமுகம் செய்துள்ள ஏழு பட்டப்பின்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. SLIIT இன் மெட்ரோ கம்பஸில் இந்த கற்கைகளை தொடர்வதற்கான வாய்ப்பு பலருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பட்டப்பின்படிப்புகளில், MSc in Information Technology, MSc in Information Management, MSc in Information Systems, MSc in Enterprise Application Development - Sheffield Hallam University (SHU), UK, Msc in Telecommunication and Electronic Engineering – SHU, UK, MSc in Information Technology (Specialization in Cyber Security) and MSc in Logistics & Supply Chain Management – SHU, UK போன்றன உள்ளடங்கியுள்ளன.

SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில்,

“உயர் கல்வியறிவு மற்றும் தகைமை வாய்ந்த நிபுணர்களுக்கான தேவை பற்றி SLIIT நன்கு புரிந்துணர்வை கொண்டுள்ளது. எனவே, அவர்களுக்கு சரியான நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.

SLIIT இன் பட்டப்பின்படிப்பு கற்கைகளின் பீடாதிபதி பேராசிரியர் கித்சிரி லியனகே கருத்து தெரிவிக்கையில்,

“அதிகளவு அறிவை பெற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதன் மூலமாக துறைசார்ந்த உயர் அறிவை பெற்றுக் கொள்ள எமக்கு முடிந்ததுடன், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை அனுபவத்தை பெற்றுக் கொள்ளக் கொள்ள உதவிகளை வழங்கி வருகிறோம். SLIIT இன் மெட்ரோ கம்பஸ் மூலமாக வழங்கப்படும் வெவ்வேறு MSc கற்கைகள் மூலமாக தனிநபர்களுக்கு தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு காணப்படுகிறது” என்றார். 

துறைசார் கல்வி பயிலல் மூலமாக, SLIIT தமது மாணவர்களுக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றிய முதன் நிலை அனுபவத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. அத்துடன், பெறுமதி வாய்ந்த அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18