அராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி

Published By: Priyatharshan

14 Jan, 2017 | 12:26 PM
image

அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47