இ.போ.ச. பஸ் வண்டி கடத்தல்

Published By: Raam

12 Jan, 2017 | 10:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன மஹரகம டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையிற்கு சொந்தமான பஸ் வண்டியொன்று காலி முகத்திடல் பகுதியில் வைத்து இன்று மீட்கப்பட்டது. 

கோட்டை பொலிஸாரின்  அறிவுருத்தலின் பிரகாரம் இந்த பஸ் வண்டி மஹரகம பொலிஸ் நிலைய விசாரணையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ள நிலையில் இன்று காலி முகத்திடல் அருகே கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த பஸ் வண்டி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41